நாடாளுமன்ற தேர்தலில் அமமுக, எஸ்டிபிஐ கூட்டணி

சட்டமன்ற இடைத் தேர்தலிலும் ஆதரவு
நாடாளுமன்ற தேர்தலில் அமமுக, எஸ்டிபிஐ கூட்டணி
x
நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது.வேலூர் கஸ்பா பகுதியில் அக்கட்சி அலுவலகத்தில் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் அமீத், நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார்.சிறுபான்மையினர் வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சொல்வது தவறானது என்றார்

Next Story

மேலும் செய்திகள்