வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்
பதிவு : மார்ச் 12, 2019, 02:48 AM
மாற்றம் : மார்ச் 12, 2019, 05:10 AM
அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு வளாகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில்  4 வயது  சிறுவனின்  செயலால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சுண்ணாம்புகுளத்தில் 3 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் 6 மணிக்கு விடப்பட்டது. இதனையடுத்து வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த வருண் என்ற வீட்டிற்கு சென்று தனது தாயாரை அழைத்துள்ளான். அப்போது பூட்டப்பட்ட கதவை திறந்து வெளியே வந்த மணிமேகலை, அருகே உள்ள ஜவகர் என்பவரின் வீட்டின் வாசலில் சமையல் கியாஸ் சிலிண்டர் தீ  பிடித்து எரிவதை கண்டு திடுக்கிட்டார். இதனையடுத்து  அந்த வளாகத்தில் இருந்த அனைவரையும் அவர் உஷார்படுத்தினார். பின்னர் அருகே உள்ள மற்றொரு குடியிருப்பு வளாகத்திற்கு மேல் மாடி வழியே அவர்கள் இடம் மாறி சென்றனர். பின்னர் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

296 views

பிற செய்திகள்

குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 views

இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

65 views

அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

135 views

பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

304 views

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

152 views

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : புதுச்சேரி தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடைபெற்றது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.