நடிகர் விஜயை காண திரண்டு வந்த ரசிகர்கள் : செல்லும் இடமெல்லாம் அலைமோதும் ரசிகர்கள்

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் விஜய் 63,படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேபில் நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜயை காண திரண்டு வந்த ரசிகர்கள் : செல்லும் இடமெல்லாம் அலைமோதும் ரசிகர்கள்
x
விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் விஜய் 63, படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேபில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ரசிகர்களுக்கு விஜய் கையை உயர்த்தி காட்ட, விண்ணை பிளக்கும் அளவிற்கு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். இந்த வீடியோ இணைத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்