சேலம்: அரிசி ஆலைகளில் வருமான வரித்துறை சோதனை

சேலத்தில் உள்ள பிரபல அரிசி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்: அரிசி ஆலைகளில் வருமான வரித்துறை சோதனை
x
சேலத்தில் உள்ள பிரபல அரிசி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளிலிருந்து நெல் மூட்டைகளை வாங்கி அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, அன்னதானப்பட்டி, திருமலைகிரி, பொன்னம்மாபேட்டை, வீராணம், நெத்திமேடு, மன்னர்பாளையம் பகுதிகளில் உள்ள ஆலைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்