குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை வருகை

3 நாள் பயணமாக, கோவை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை வருகை
x
3 நாள் பயணமாக, கோவை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர், நேற்று கோவை விமானநிலையம் வந்தடைந்தார். அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் வேலுமணி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இன்று காலை சூலூர் விமான படைத்தளத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியிலும், மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியிலும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்