மேட்டுப்பாளையம் மலை ரயிலில் பயணிக்க வெளிநாட்டு பயணிகள் ஆர்வம்

குன்னூர் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் மலை ரயிலில் பயணிக்க வெளிநாட்டு பயணிகள் ஆர்வம்
x
குன்னூர் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படுகிறது. பழமையான இந்த ரயில் சேவைக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்ய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயற்கையை ரசித்துக் கொண்டு இந்த ரயிலில் பயணிப்பது விருப்பமான ஒன்றாக இருப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்