ரோம் நாட்டில் இருந்து வந்த புனித செபஸ்தியார் திருபண்டம் - மாதவரம் ஆலயத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது

புனித செபஸ்தியாரின் பாதுகாக்கப்பட்ட எலும்பு, ரோம் நகரிலிருந்து முதல் முறையாக, சென்னை மாதவரம் செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது
ரோம் நாட்டில் இருந்து வந்த புனித செபஸ்தியார் திருபண்டம் - மாதவரம் ஆலயத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது
x
புனித செபஸ்தியாரின் பாதுகாக்கப்பட்ட எலும்பு, ரோம் நகரிலிருந்து  முதல் முறையாக, சென்னை மாதவரம்  செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த திருப்பண்டம் இன்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. மாதவரம் ஆலயத்தில் வைக்கப்பட்ட செபஸ்தியாரின் திருப்பண்டத்தை, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து  வழிபாடு நடத்தி சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்