பிச்சாவரத்தில் விடப்படும் இறால் பண்ணை கழிவுநீர் : அலையாத்தி காடுகளை காப்பாற்ற கோரிக்கை
பதிவு : பிப்ரவரி 23, 2019, 12:07 AM
இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பிச்சாவரத்தில் உள்ள அலையாத்தி காடுகள் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அலையாத்தி காடுகள் பரந்து விரிந்துள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் இறால் பண்ணை கழிவுநீர் பிச்சாவரம் பகுதியில் விடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் அலையாத்தி காடுகளில் உள்ள மரங்கள் பட்டுப்போக துவங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அங்கு இயக்கப்படும் படகுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் அரிதான சதுப்பு நில தாவரங்களை அழியத்துவங்கியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1206 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4592 views

பிற செய்திகள்

என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் தங்க தமிழ்செல்வன் - தினகரன்

முறையாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்கத் தமிழ்செல்வனை எச்சரித்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.

0 views

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து திருவாரூரில் போராட்டம் : 500-க்கும் மேற்பட்ட கல்லூ​ரி மாணவர்கள் பங்கேற்பு

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

விஷாலின் தந்தையிடம் ரூ. 86 லட்சம் ஏமாற்றிய கல்குவாரி அதிபர் : புகாரின் பேரில் கல்குவாரி அதிபர் வடிவேலு கைது

நடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய கல்குவாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

29 views

தஞ்சை அரசு மருத்துவமனை பாதுகாவலராக, திருநங்கைகள் நியமனம்

தஞ்சை அரசு மருத்துவமனையில், முதல் முறையாக, 8 திருநங்கைகள் பாதுகாவலராக, பணி நியமனம் செய்யப்பட்டனர்.

10 views

மதுபோதையில் போலீசாரை தரக்குறைவாக பேசி, தாக்க முயன்ற இளைஞர்...

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

138 views

திருவள்ளூர் : குழாய்கள் உடைப்பு-குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கத்தில் தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொசஸ்தலை ஆற்றில் 17 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.