பாம்பன் மீனவர்கள் 5 பேர் கைது

தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஒரு படகையும் பறிமுதல் செய்தது.
பாம்பன் மீனவர்கள் 5 பேர் கைது
x
தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஒரு படகையும் பறிமுதல் செய்தது. தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகின்றது. இரு தினங்களில் தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்கள் 4 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்