இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி நிறைவு : மிடுக்கான அணிவகுப்பு - பார்வையாளர்கள் உற்சாகம்

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி நிறைவு : மிடுக்கான அணிவகுப்பு - பார்வையாளர்கள் உற்சாகம்
x
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த மையத்தில் 144 வீரர்கள் பயிற்சியை முடித்துள்ள நிலையில், பணிக்கு செல்லும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்