பலாத்கார முயற்சி : 84 வயது முதியவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
பலாத்கார முயற்சி : 84 வயது முதியவர் கைது
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்