ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது. போயஸ்கார்டன் இல்லத்தில், ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மற்றும் 32 மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர். மக்கள் மன்ற கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்