4 டன் எடை கொண்ட கிருக்கை மீன்கள் - மீன்களை ஏலம் எடுப்பதில் போட்டாப்போட்டி

கடலூரில் 4 டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்கள், பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
4 டன் எடை கொண்ட கிருக்கை மீன்கள் - மீன்களை ஏலம் எடுப்பதில் போட்டாப்போட்டி
x
 நேற்றிரவு ஆழ்கடலுக்கு சென்றுவிட்டு திரும்பிய மீனவர்கள் வலையில், தலா இரண்டு டன் கொண்ட இரண்டு திருக்கை மீன்கள் பிடிப்பட்டன. இந்த மீன்களை ஏலம் எடுப்பதில் மீனவ வியாபாரிகள் ஆர்வம் காட்டிய நிலையில், சுமார் 70 ஆயிரம் ரூபாய்க்கு இந்த மீன்கள் விற்கப்பட்டன

Next Story

மேலும் செய்திகள்