ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா
x
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் திருப்பள்ளியோடத் திருவிழா எனும் தெப்பத்திருவிழா கடந்த 6ஆம் தேதி தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்தில் முகூர்த்தக் கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 8ம் திருநாளான நேற்று தெப்பத் திருவிழா நடைபெற்றது.  இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்