பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
893 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3378 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6091 viewsபனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.
24 viewsஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
58 viewsதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
47 viewsஇந்தி மொழிக்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
36 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
39 viewsடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
45 views