மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 07:35 AM
மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை வைக்க உத்தரவிடக்கோரி செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனுவை 6 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

625 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4100 views

பிற செய்திகள்

அரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி

அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

4 views

சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ

உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1739 views

ரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.

10 views

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.

11 views

"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்

தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்

4 views

பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.