தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
374 viewsஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
133 viewsகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
530 viewsசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்
171 viewsவேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
15 viewsதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருந்த மதுக்கடையை, வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
15 viewsதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் குறுக்கே 7 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
16 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில், தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல், தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஏன் பராமரிப்பதில்லை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
8 viewsதமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அறிஞர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
11 viewsமதுரை மாவட்டம் நரிமேட்டில் கட்டபொம்மன் தெருவில் கோபிநாத் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார்.
33 views