தர்மபுரியில் சேதம் அடைந்துள்ள ஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டை 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
10 viewsகடந்த ஓராண்டாக தமிழக அரசு எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
67 viewsஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.
76 viewsஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
240 viewsமதுரை மாவட்டம் நரிமேட்டில் கட்டபொம்மன் தெருவில் கோபிநாத் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார்.
33 viewsமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
60 viewsஅ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
37 viewsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 viewsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
235 viewsமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
99 views