சென்னை : சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் தீ விபத்து

சென்னை மதுரவாயலில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னை : சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் தீ விபத்து
x
சென்னை மதுரவாயலில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. ஆழ்வார்திருநகரை சேர்ந்த இமானுதீன் என்பவர், மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் காரில் சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து திடீரென புகை வருவதை கண்ட அவர், காரை உடனடியாக நிறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுதொடர்பாக மதுவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்