சத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் அங்கு சென்ற 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3 கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்