மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா : மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தெப்பம்

மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா : மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தெப்பம்
மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா : மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தெப்பம்
x
தைப்பூசத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.  இதையொட்டி, அந்த கோயிலுக்கு சொந்தமான வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. அலங்கார மிதவை சப்பரத்தில், சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். குளத்தின் நான்கு கரைகளிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்