வேலூர் : மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்
பதிவு : ஜனவரி 20, 2019, 10:39 AM
வேலூர் மாவட்டம் காக்கனாம்பாளையத்தை சேர்ந்த வானரசு, கூடப்பட்டு காலனியை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செ​ய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காக்கனாம்பாளையத்தை சேர்ந்த வானரசு, கூடப்பட்டு காலனியை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செ​ய்துள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள் வானரசுவை பிடித்து ஊர்மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவருக்கு தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள் பின்னர் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் வானரசுவை ஒப்படைத்துள்ளனர். அவர்மீது போ​லீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். வானரசு மது அருந்த சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.