வாகன சோதனையில் 875 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
பதிவு : ஜனவரி 12, 2019, 02:51 PM
உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வானியம்பாடிக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வானியம்பாடிக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து ஓரிக்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியே வந்த 2 கார்களை நிறுத்தியுள்ளனர். அதில் 25 கேன்களில் கடத்திவரப்பட்ட 875 லிட்டர் எரி சாராயத்தை போலிசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை பார்த்தவுடன் ஒரு காரின் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்ட நிலையில், மற்றொரு காரின் ஓட்டுனர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கிராமத்தில் தொடர்ச்சியாக சிறுத்தை நடமாட்டம் : அச்சத்தில் பொதுமக்கள்

வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் கிராமத்தில் தொடர்ச்சியாக சிறுத்தை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

28 views

தமிழக - ஆந்திர எல்லையில் 5,000 லி. சாராயம் அழிப்பு : மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி

வாணியம்பாடி அருகே மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

38 views

கிணற்றில் தள்ளி இளைஞர் கொலை : மதுபோதையில் நடந்த விபரீதம்

வாணியம்பாடி அருகே மது போதையில், இளைஞர் ஒருவரை, அவரது நண்பர்களே சேர்ந்து கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2805 views

காவல் நிலையத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

548 views

பிற செய்திகள்

காரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : திருப்பதியில் தாய் - மகன் கைது

கோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 views

4 நாட்கள் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகள்

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது.

7 views

உய்யக்கொண்டான் ஆற்றில் 2 முதலைகள்

திருச்சி மாவட்டம் இனியானூர் பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றில் உலவும் 2 முதலைகளை உடனடியாக பிடித்து வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போட்டி

கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், காணும் பொங்கலை ஒட்டி, நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

8 views

கிண்டி சிறுவர் பூங்காவில் அலைமோதும் கூட்டம் - குழந்தைகளின் விவரங்கள் பதிவு

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பண்ணையில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

6 views

நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர்

நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்-க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.