கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா : தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர்கள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா : தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர்கள்
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் 
செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்