சுபிக் ஷா நிறுவனம் மீதான வங்கி மோசடி வழக்கு : நிர்வாக இயக்குநரின் ரூ.50 கோடி சொத்துகள் முடக்கம்

வங்கி மோசடி வழக்கில் சுபிக் ஷா நிர்வாக இயக்குநரும், தொழிலதிபருமான சுப்பிரமணியனின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சுபிக் ஷா நிறுவனம் மீதான வங்கி மோசடி வழக்கு : நிர்வாக இயக்குநரின் ரூ.50 கோடி சொத்துகள் முடக்கம்
x
வங்கி மோசடி வழக்கில் சுபிக் ஷா நிர்வாக இயக்குநரும், தொழிலதிபருமான சுப்பிரமணியனின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த, சுபிக் ஷா  நிறுவனம், வங்கியில் 890 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்