நாடாளுமன்ற தேர்தல் : தமிழக பாஜக ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது
நாடாளுமன்ற தேர்தல் : தமிழக பாஜக ஆலோசனை
x
நாடாளுமன்ற தேர்தல் குறித்து, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் - முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் வியூகம் , பிரசார யுக்தி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்