பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டி
x
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார். முழு விவரங்களையும் விரைவில் அறிவிப்பதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்