தமிழகத்தின் கலாச்சாரத்தை அறிய ஆட்டோவில் பயணம்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 64 பேர் கொண்ட குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தின் கலாச்சாரத்தை அறிய ஆட்டோவில் பயணம்
x
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த  64 பேர் 
கொண்ட குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தமிழக கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்காக இந்த குழுவினர் 32 ஆட்டோக்கள் மூலம், சென்னை முதல் திருவனந்தபுரம் வரை ஆட்டோவில்  பயணம்  செய்து வருகின்றனர். இந்த குழு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்ன​ர் மதுரை புறப்பட்டு சென்றது.

Next Story

மேலும் செய்திகள்