அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் : 2250 கிலோ வடை மாவில் பிரம்மாண்ட மாலை

நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர அனுமன் சிலை அமைந்த கோவிலில், வருகிற சனிக்கிழமை ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் : 2250 கிலோ வடை மாவில் பிரம்மாண்ட மாலை
x
நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர அனுமன் சிலை அமைந்த கோவிலில், வருகிற சனிக்கிழமை ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள்  நடைபெறும். இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மடப்பள்ளியை சேர்ந்த  30 பேர் கொண்ட குழு, நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கப்பட உள்ளதாகவும், இதற்காக 2 ஆயிரத்து 250 கிலோ வடை மாவு, 650 கிலோ நல்லெண்ணெய், 35 கிலோ சீரகம், 35 கிலோ  மிளகு, 35 கிலோ  உப்பு பயன்படுத்தப்படுவதாக, ஸ்ரீரங்கம் மடப்பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்