சேலத்தில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டி : வீரர்கள் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சேலத்தில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டி : வீரர்கள் பங்கேற்பு
x
சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பரிசுக்கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்