கொடைக்கானல் : தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி

கொடைக்கானல் நகராட்சி அலுவலக கொடி கம்பத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
கொடைக்கானல் : தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி
x
கொடைக்கானல் நகராட்சி அலுவலக கொடி கம்பத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள் தலைகீழாக பறந்த தேசிய கொடியை இறக்கி, சரி செய்து மீண்டும் மேலே ஏற்றினர். நகராட்சி அதிகாரிகள் கவனம் இன்றி செயல்படுவதால் இந்த அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்