தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாம்...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாம்...
x
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர்  ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், அமுமக பொதுச்செயலாளர் சசிகலா-வை பெங்களூர் சிறையில் நாளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அமமுக-வில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுக-வில் இணைந்து ஏன் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்