தலைமுடியால் காரை இழுத்து 3ம் வகுப்பு மாணவி சாதனை

பட்டுக்கோட்டையில் மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் தலைமுடியால் காரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.
x
வெங்கடேஷ், ஆஷா தம்பதியின் 8 வயது மகள் சமயுக்தா சிறு வயதில் இருந்தே கராத்தே பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் 990 கிலோ எடையுள்ள காரினை தனது தலைமுடியால் 112 புள்ளி 2 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்று சாதனை படைத்துள்ளார். சம்யுக்தாவின் இந்த சாதனை INDIA BOOK OF RECORDS மற்றும் ASIA BOOK OF RECORDS ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்