"மீனவ நண்பன்" செயலி அறிமுகம்

சென்னை - காசிமேட்டில், "மீனவ நண்பன்" என்கிற புதிய செயலியை கடலோர காவல் படை அறிமுகம் செய்துள்ளது.
மீனவ நண்பன் செயலி அறிமுகம்
x
இந்த செயலி மூலம் கடலில் மீன்கள் கிடைக்கும்  பகுதி, கடல் நீரோட்டம், வெப்ப நிலை குறித்த தகவல்களையும்,  புயல்,  சுனாமி குறித்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளையும் மீனவர்கள் அறிந்து கொள்ள முடியும். 

Next Story

மேலும் செய்திகள்