முதுமலையில் ஆண் யானைகளுக்கு கும்கி பயிற்சி

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில், 24 கும்கி வளர்ப்பு யானைகள் பராமரிக்கபடுகின்றன.
முதுமலையில் ஆண் யானைகளுக்கு கும்கி பயிற்சி
x
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில், 24 கும்கி வளர்ப்பு யானைகள் பராமரிக்கபடுகின்றன. இவற்றில், இளம் ஆண் யானைகளுக்கு மாலை நேரங்களில் கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. மரம் இழுப்பது, காட்டு யானைகளை விரட்டுவது, ரோந்து பணிகளில் ஈடுபடுவது போன்ற பயிற்சிகள் யானைகளுக்கு தரப்படுகின்றன. இந்த யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்