கோவை மாவட்டம் : கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு

கோவை மாவட்டம் போத்தனூரில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிச்சி பகுதி குடியிருப்பு வாசிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் : கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு
x
கோவை மாவட்டம் போத்தனூரில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிச்சி பகுதி குடியிருப்பு வாசிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அங்குள்ள சிறுவர் பூங்காவில் சுத்திகரிப்பு மையம் அமைக்க கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் இடத்தை அளந்து விட்டு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் தங்களது குடும்ப அட்டைகளை திருப்பி அளித்திடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்