நாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு

நாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு
x
நாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது. 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை சேலம் ஆட்சியர் ரோகிணி துவக்கி வைத்தார். இந்த ஆய்வுக் கூடம் மற்றும் கண்காட்சியில், ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த ஆட்சியர் ரோகினி, ஏட்டுக் கல்வி மட்டுமின்றி, பயிற்சிக் கல்வியும் மிக அவசியம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்