சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.
85 viewsஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
150 viewsபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
427 viewsசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தனியார் பேருந்தின் மீது மோதி உயிரிழந்தார்.
42 viewsகால் டாக்ஸி நிறுவனங்களுக்கு புதிய செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
16 viewsஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
20 viewsதென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
20 viewsதிருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
23 viewsவிழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
52 views