சுகாதார இணை இயக்குனருக்கு எதிராக போராட்டம் : ஒருமையில் பேசுவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு
பதிவு : டிசம்பர் 05, 2018, 12:08 PM
கஜா' புயல் நிவாரண பணிக்காக, நியமிக்கப்பட்ட சுகாதார இணை இயக்குநருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
கஜா' புயல் நிவாரண பணிக்காக, நியமிக்கப்பட்ட சுகாதார இணை இயக்குநருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிக்காக, கள்ளக்குறிச்சி சுகாதார இணை
இயக்குனர் ஜெமினி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்களை ஒருமையிலும் மரியாதை குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெமினி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரப் பணிகள்
துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்...

மேகதாது அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

48 views

கண்டன கூட்டத்திற்கு அனுமதி கோரி திமுக மனு : பரிசீலித்து முடிவு எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தல்

தமிழக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க, காவல் துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

100 views

இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர்.

30 views

பிற செய்திகள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

23 views

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

6 views

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

10 views

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

6 views

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

7 views

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.