அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை பேக்கிங் செய்யும் பணி தீவிரம்
பதிவு : டிசம்பர் 03, 2018, 07:19 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள 27 பொருட்களை பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் அட்டைபெட்டியில் வைத்து பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் வழங்கும் இந்த அட்டைபெட்டியில், கைலி, நைட்டி, குடை, தார்ப்பாய் உள்ளிட்ட 27 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இன்னும் ஒரிரு தினங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

213 views

பிற செய்திகள்

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோலின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

1 views

நாளை காலை ஸ்டாலினை சந்திக்கிறார் செந்தில் பாலாஜி...

சென்னையில் நாளை காலை 11.30 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

24 views

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி துணை முதலமைச்சர் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

5 views

சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது...

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினரின் விசாரணை தொடங்கியது.

7 views

புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

9 views

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.