மேகதாதுவில் தடுப்பணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் கர்நாடகா அரசு தடுப்பணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாதுவில் தடுப்பணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்  ஆர்ப்பாட்டம்
x
மேகதாதுவில் கர்நாடகா அரசு தடுப்பணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேகதாதுவின் குறுக்கே அணை கட்டும் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்த விவசாயிகள், மத்திய அரசின் நடவடிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிரான செயல் எனக் குற்றம்சாட்டினர்.  


Next Story

மேலும் செய்திகள்