டெல்டா மாவட்டங்களை நேரில் ஆய்வு செய்ய முடிவு - வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்

கஜா புயலின் கோர தாண்டவத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு, நாளை வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது.
x
கஜா புயலின் கோர தாண்டவத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு, நாளை வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது. இதனை தமிழக வருவாய் நிர்வாக சீர்திருத்தத்துறை ஆணையர் சத்யகோபால், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்