கச்சபேஸ்வரர் கோயில் தெப்போற்சவம் - பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத தெப்ப உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கச்சபேஸ்வரர் கோயில் தெப்போற்சவம் - பக்தர்கள் தரிசனம்
x
 உற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களுடன் கச்சபேஸ்வரர்  சுந்தராம்பிகை அம்பாளுடன் தெப்பகுளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

Next Story

மேலும் செய்திகள்