அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்
அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
x
தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்