நீங்கள் தேடியது "High Waves"

டெல்லியில் தொடரும் கன மழை : வீடுகள் இடிந்து கால்வாயில் விழுந்தது
19 July 2020 2:30 PM IST

டெல்லியில் தொடரும் கன மழை : வீடுகள் இடிந்து கால்வாயில் விழுந்தது

டெல்லியில் கன மழை காரணமாக மழை வடிநீர் கால்வாய் அருகே இருந்த வீடுகள் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது.

சென்னையில் மிதமான மழை தொடரும் - வானிலை மைய இயக்குநர் புவியரசன்
20 Oct 2019 2:42 PM IST

"சென்னையில் மிதமான மழை தொடரும்" - வானிலை மைய இயக்குநர் புவியரசன்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்
23 Aug 2019 7:28 PM IST

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்

கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
7 Aug 2019 3:34 PM IST

"கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிராம்பட்டினம் : தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகள்... உள்வாங்கிய கடல்... அதிர்ச்சியில் பொதுமக்கள்
3 July 2019 2:59 PM IST

அதிராம்பட்டினம் : தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகள்... உள்வாங்கிய கடல்... அதிர்ச்சியில் பொதுமக்கள்

அரை கிலோ மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.

கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
26 April 2019 7:54 AM IST

கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை

மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை
25 April 2019 6:58 PM IST

கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை

கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
22 Nov 2018 2:23 PM IST

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
19 Nov 2018 1:57 PM IST

அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்

ஊழியர்களை முன்கூட்டியே அனுப்புங்கள் - தனியார் நிறுவனங்களுக்கு வருவாய்த்துறை வேண்டுகோள்
15 Nov 2018 3:15 PM IST

ஊழியர்களை முன்கூட்டியே அனுப்புங்கள் - தனியார் நிறுவனங்களுக்கு வருவாய்த்துறை வேண்டுகோள்

கஜா புயல், இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலான இடைவெளியில் கரையைக் கடக்கும் என வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு உதவும் செல்போன் செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்...
15 Nov 2018 2:43 PM IST

மீனவர்களுக்கு உதவும் செல்போன் செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்...

புயல், மழை உள்ளிட்ட காலங்களில் மீனவர்களுக்கு உதவும், செல்போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கஜா கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் - அமைச்சர் உதயகுமார்
14 Nov 2018 6:22 PM IST

கஜா கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் கரையை கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.