"அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்" - மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் 18,19,20,21 ஆகிய நான்கு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
18,19 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கும் 19,20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கும்18,19,20 ஆகிய தினங்களில் தெற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்