கஜா புயல் - வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம்

கஜா புயல் காரணமாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயல் - வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம்
x
கஜா புயல் காரணமாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. தேவாலய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வேயப்பட்டிருந்த ஓடுகள் காற்றால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அலங்கார கட்டுமானம் இடிந்து விழுந்துள்ளது. ஆலயத்தின் நடுப்பகுதியில் உள்ள மேற்பகுதி சிலுவை சேதம் அடைந்துள்ளது. இதேபோல் விண்மீன் நட்சத்திரம் ஆலயம் முன்பு இருந்த ஏசுவின் சிலையில் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. ​


Next Story

மேலும் செய்திகள்