8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி மலர்கள்

ஊட்டி அருகே அவலாஞ்சி, தொட்டபெட்டா, மலை சரிவு ஆகிய பகுதிகளில் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி மலர்கள்
x
ஊட்டி அருகே அவலாஞ்சி, தொட்டபெட்டா, மலை சரிவு ஆகிய பகுதிகளில் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இளம் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் மலர்ந்துள்ள சிறு குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த குறிஞ்சி மலரில் உள்ள தேனை பருக மலை தேனீக்கள் வட்டமிட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்