பண்ணாரியம்மன் கோயிலில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்
பதிவு : நவம்பர் 07, 2018, 03:00 PM
அமாவாசையை முன்னிட்டு, சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிஅம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவி தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். பொதுசுகாதாரத்துறை சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.