சர்கார் பட போஸ்டர்களில் "அண்ணா ஆட்சி" என்ற முழக்கம் - விஜய் ரசிகர்கள் அதிரடி

"அண்ணாவின் ஆட்சி" என்ற புதிய முழக்கத்தை விஜய் ரசிகர்கள் கையில் எடுத்துள்ளனர்.
சர்கார் பட போஸ்டர்களில் அண்ணா ஆட்சி என்ற முழக்கம் - விஜய் ரசிகர்கள் அதிரடி
x
திருச்சி மாநகர பகுதிகளில், சர்கார் படத்திற்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அறிஞர் அண்ணா படத்துடனே "அண்ணா ஆட்சி" என்று அச்சிட்டுள்ளனர். ஏற்கனவே, 'இளைய தளபதி' என்பதில் இருந்து, 'தளபதியாக' பட்டம் சூட்டிக் கொண்டார் விஜய். இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் "அண்ணாவின் ஆட்சி" என்று போஸ்டர் அடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்